ஜூலை 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 6-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 17-20
எண் 1: லேவியராகமம் 19:1-18
எண் 2: மனிதராகப் பிறப்பதற்கு முன் நாம் எல்லாரும் ஆவிமண்டலத்தில் இருந்தோமா? (rs-TL பக். 161 பாரா 2–பக். 162 பாரா 3)
எண் 3: திருடவே திருடாதே! (lr-TL அதி. 24)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: சபையிலுள்ள இரண்டு அல்லது மூன்று மூப்பர்களையோ உதவி ஊழியர்களையோ பேட்டி காணுங்கள். இந்தச் சிறந்த வேலைக்குத் தகுதிபெற எது அவர்களைத் தூண்டியது? (1 தீ. 3:1-9) மற்றவர்களிடமிருந்து என்ன ஊக்குவிப்பையும் உதவியையும் பெற்றார்கள்? என்னென்ன ஆசீர்வாதங்களை அடைந்திருக்கிறார்கள்?
10 நிமி: ராஜ்யத்தை முதலிடத்தில் வைக்க பிறருக்கு உதவுதல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 281-லுள்ள உபதலைப்பின்கீழ் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு.