மே 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 39; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 2 பாரா. 15-20, பக்கம் 23-ல் உள்ள பெட்டி (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 19-25 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 23:1–24:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எல்லா யூதரும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதற்கு மதம் மாற்றப்படுவார்களா?—rs பக். 222 பாரா. 2-3 (5 நிமி.)
எண் 3: ரோமர் 8:21 எப்படி, எப்போது நிறைவேறும்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். “தயவுசெய்து போய் பார்க்கவும் (S-43-TL) படிவத்தை எப்படிப் பயன்படுத்தலாம்.” கலந்தாலோசிப்பு.
10 நிமி: திறம்பட்ட அறிமுகக் குறிப்புகளில் உட்பட்டுள்ள மூன்று அம்சங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 9, பாரா 1-ல் உள்ள தகவல்களின் அடிப்படையில் பேச்சு. பேச்சின் முடிவில், ஜூன் மாதத்திற்கான அளிப்பை எப்படி அறிமுகப்படுத்தலாம் என்பதைக் காட்டுகிற இரண்டு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: முயற்சி செய்து பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. “எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துங்கள்” (km 12/10) மற்றும் “குடும்பங்கள் கடவுளிடம் நெருங்கிவர...” (km 1/11) என்ற தலைப்புகளில் நம் ராஜ்ய ஊழியத்தில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைகளிலுள்ள தகவலைச் சுருக்கமாகத் தொகுத்துப் பேச்சாகக் கொடுங்கள். இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை எப்படிக் கடைப்பிடித்தார்கள், என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 6; ஜெபம்