டிசம்பர் 5-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 45; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 12 பாரா. 1-7 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 1-5 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 3:16–4:6 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் ஏன் அவசர உணர்வைக் காத்துக்கொள்ள வேண்டும்? (5 நிமி.)
எண் 3: தற்போதைய உலகத்தின் முடிவுக்குப் பின் யாராவது உயிரோடு இருப்பார்களா?—rs பக். 240 பாரா. 2-5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நீங்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை என்று யாராவது கேட்டால். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 176 முதல் பக்கம் 179 பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: ஊழியத்திற்காகத் தயார் செய்யுங்கள். பின்வரும் கேள்விகளைக் கலந்தாலோசியுங்கள். (1) இவற்றுக்காக எப்படித் தயார் செய்வீர்கள்: (அ) வீட்டுக்கு வீடு ஊழியம்? (ஆ) மறுசந்திப்புகள்? (இ) சந்தர்ப்ப சாட்சி? (2) பைபிள் படிப்பை நடத்துவதற்காக ஒவ்வொரு முறையும் ஏன் தயார் செய்ய வேண்டும்? (3) பைபிள் படிப்புக்காகத் தயார் செய்ய உங்கள் பைபிள் மாணவருக்கு எப்படி உதவுவீர்கள்? (4) தயார் செய்துவிட்டு செல்வது ஊழியத்தில் இன்னும் அதிக ஆர்வத்தோடு ஈடுபட எப்படி உதவும்? (5) ஊழியத்திற்காக நாம் தயாரிக்கும்போது யெகோவா ஏன் சந்தோஷப்படுவார்?
பாட்டு 10; ஜெபம்