ஜூன் 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 58; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 3 பாரா. 12-18 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 1-5 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: “மாதிரி அணுகுமுறைகளை எப்படிப் பயன்படுத்துவது?” கேள்வி-பதில். கலந்தாலோசிப்புக்குப் பிறகு, பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் (பிராந்தியத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்) பயன்படுத்தி ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பத்திரிகைகளை அளித்து பைபிள் படிப்பை எப்படித் துவங்குவதென நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பு. கலந்தாலோசிப்பு. அந்தப் பிரசுரத்திலுள்ள சிறப்பம்சங்களைச் சிந்தித்த பிறகு, ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 29; ஜெபம்