உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 டிசம்பர் பக். 6
  • டிசம்பர் 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 டிசம்பர் பக். 6

டிசம்பர் 25-31

மல்கியா 1-4

  • பாட்டு 36; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உங்கள் கல்யாண வாழ்க்கை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறதா?”: (10 நிமி.)

    • [மல்கியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

    • மல் 2:13, 14—மணத்துணைக்குச் செய்கிற துரோகத்தை யெகோவா வெறுக்கிறார் (jd-E பக். 125-126, பாரா. 4-5)

    • மல் 2:15, 16—உங்கள் மணத்துணைக்கு உண்மையாக இருங்கள் (w02 5/1 பக். 18 பாரா 19)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மல் 1:10—நம்முடைய வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களை ஏன் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற சுயநலமில்லாத அன்பால் செய்ய வேண்டும்? (w07 12/15 பக். 27 பாரா 1)

    • மல் 3:1—முதல் நூற்றாண்டிலும் நவீன காலத்திலும் இந்த வசனம் எப்படி நிறைவேறியது? (w13 7/15 பக். 10-11 பாரா. 5-6)

    • மல்கியா 1 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மல் 1:1-10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) 1கொ 15:26—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 26:19; 2கொ 1: 3, 4—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள். (mwb16.08 பக். 8 பாரா 2-ஐப் பாருங்கள்.)

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w07 12/15 பக். 28 பாரா 1 —பொருள்: பத்திலொரு பாகம் முழுவதையும் சேமிப்பு அறைக்கு இன்று நாம் எப்படிக் கொண்டுவரலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 87

  • “எது உண்மையான அன்பு?”: (15 நிமி.) கேள்வி-பதில்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv பிற்சேர்க்கை பக். 251-253

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 25; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்