உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜனவரி பக். 4
  • ஜனவரி 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜனவரி பக். 4

ஜனவரி 13-19

ஆதியாகமம் 3-5

  • பாட்டு 101; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “முதல் பொய்யினால் வந்த விபரீதங்கள்”: (10 நிமி.)

    • ஆதி 3:1-5—கடவுளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பிசாசு சொன்னான் (w17.02 பக். 5 பாரா 9)

    • ஆதி 3:6—ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள் (w00 11/15 பக். 25-26)

    • ஆதி 3:15-19—அந்தக் கலகக்காரர்களைக் கடவுள் கண்டனம் செய்தார் (w12-E 9/1 பக். 4 பாரா 2; w04 1/1 பக். 29 பாரா 2; it-2-E பக். 186)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 4:23, 24—லாமேக்கு ஏன் இந்தக் கவிதையைச் சொன்னான்? (it-2-E பக். 192 பாரா 5)

    • ஆதி 4:26, அடிக்குறிப்பு—அநேகமாக, எந்த அர்த்தத்தில் ஏனோசின் காலத்திலிருந்த ஜனங்கள் “யெகோவாவின் பெயரில் அழைக்க ஆரம்பித்தார்கள்”? (it-1-E பக். 338 பாரா 2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 4:17–5:8 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அந்தப் பிரஸ்தாபி பேச ஆரம்பித்த விதத்தில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது? மறுபடியும் சந்திப்பதற்கு எப்போது வருவதாக அந்தப் பிரஸ்தாபிகள் சொன்னார்கள் என்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரர் கேட்கும் கேள்வி சம்பந்தமாகச் சமீபத்தில் வந்திருக்கும் ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 31

  • “துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்திப் பேச ஆரம்பிப்பது எப்படி?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி எப்படிப் பேச ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டும் வீடியோவைப் போட்டுக் காட்டி கலந்துபேசுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 34

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 43; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்