உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 14
  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • “நானே உன் சொத்து”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 14

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்

மோவாபியர்கள் விரித்த வலையில் சிக்கிய இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள் (எண் 25:1, 2; lvs பக். 118 பாரா. 1-2)

இஸ்ரவேலர்கள் உண்மையில்லாமலும் சுயநலமாகவும் நடந்துகொண்டதால் அவர்கள்மீது யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது (எண் 25:3-5; lvs பக். 119 பாரா 4)

ஒரு நபருடைய துணிச்சலான செயலால் யெகோவாவின் கோபம் தணிந்தது (எண் 25:6-11)

ஒர் இளம் சகோதரி ‘உயிரின் தோற்றம்’ சிற்றேட்டில் இருக்கும் தகவலைப் பயன்படுத்தி தன்னுடைய குறிப்பை மாணவர்களுக்கு முன் சொல்கிறாள். அவர்களில் ஒரு மாணவி தன் கையை உயர்த்துகிறாள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்தெந்த சூழ்நிலைகளில் தைரியமாக மற்றவர்களிலிருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்