உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm18 பக். 6-7
  • ஞாயிற்றுக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞாயிற்றுக்கிழமை
  • 2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm18 பக். 6-7
யவீருவின் மகளை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

ஞாயிற்றுக்கிழமை

‘தைரியமாக இருங்கள், நெஞ்சத்தில் உறுதியோடு இருங்கள். எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’​—சங்கீதம் 27:14

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 73, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: தைரியத்தோடு சந்திக்க வேண்டிய எதிர்கால சம்பவங்கள்

    • “சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு (1 தெசலோனிக்கேயர் 5:2, 3)

    • மகா பாபிலோனின் அழிவு (வெளிப்படுத்துதல் 17:16, 17)

    • ஆலங்கட்டியைப் போன்ற செய்தியை அறிவிப்பது (வெளிப்படுத்துதல் 16:21)

    • மாகோகு தேசத்தின் கோகுவின் தாக்குதல் (எசேக்கியேல் 38:10-12, 14-16)

    • அர்மகெதோன் (வெளிப்படுத்துதல் 16:14, 16)

    • பிரமாண்டமான புதுப்பிக்கும் வேலை (ஏசாயா 65:21)

    • கடைசி சோதனை (வெளிப்படுத்துதல் 20:3, 7, 8)

  • 11:10 பாட்டு எண் 8, அறிவிப்புகள்

  • 11:20 பொதுப் பேச்சு: “இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்—இந்த நம்பிக்கை எப்படித் தைரியத்தைத் தருகிறது?” (மாற்கு 5:35-42; லூக்கா 12:4, 5; யோவான் 5:28, 29; 11:11-14)

  • 11:50 காவற்கோபுர சுருக்கம்

  • 12:20 பாட்டு எண் 151, இடைவேளை

யோனா, நினிவே நகரத்தை நோக்கிப் போகிறார்

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 5

  • 1:50 வீடியோ நாடகம்: யோனா—தைரியத்துக்கும் இரக்கத்துக்கும் ஒரு பாடம் (யோனா 1-4)

  • 2:40 பாட்டு எண் 71, அறிவிப்புகள்

  • 2:50 நமக்கு எதிராக இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்! (உபாகமம் 7:17, 21; 28:2; 2 ராஜாக்கள் 6:16; 2 நாளாகமம் 14:9-11; 32:7, 8, 21; ஏசாயா 41:10-13)

  • 3:50 பாட்டு, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்