பெல்ஜியம் பைபிள் மியூசியம்—கடவுளுடைய வார்த்தை பாதுகாக்கப்பட்டதுக்கு சாட்சி
பைபிளை வெளியிடுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பிரசுரிப்பாளர்கள் எடுத்த முயற்சியை யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.