உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 17:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 இஸ்மவேலைப் பற்றி நீ சொன்னதைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். அவனிடமிருந்து 12 தலைவர்கள் தோன்றுவார்கள். அவனை நான் மாபெரும் தேசமாக்குவேன்.+

  • ஆதியாகமம் 25:13-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ 14 மிஷ்மா, தூமா, மாஸா, 15 ஆதாத், தீமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள். 16 இஸ்மவேலுடைய மகன்களாகிய இந்த 12 பேரும் அவரவர் குலத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்.+ அவர்கள் தங்கியிருந்த கிராமங்களும் முகாம்களும் அவர்களுடைய பெயர்களால் அழைக்கப்பட்டன.

  • 1 நாளாகமம் 1:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 இவர்கள்தான் இஸ்மவேலின் வம்சத்தார்: இஸ்மவேலின் மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ 30 மிஷ்மா, தூமா, மாஸா, ஆதாத், தீமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்