உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 33:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்கள் நீதித்தீர்ப்புகளை+ அவர்கள் யாக்கோபுக்குச் சொல்லித்தரட்டும்.

      உங்களுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.+

      உங்களுக்கு வாசனையான தூபத்தைக் காட்டட்டும்.+

      உங்களுடைய பலிபீடத்தில் தகன பலி செலுத்தட்டும்.+

  • 2 நாளாகமம் 17:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 லேவியர்களான செமாயா, நெத்தனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யெகோனத்தான், அதோனியா, தொபையா, தோபத்தோனியா ஆகியோரும் குருமார்களான எலிஷாமாவும் யோராமும் அவர்களுடன் போனார்கள்.+ 9 யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள்.

  • நெகேமியா 8:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்பின் யெசுவா, பானி, செரெபியா,+ யாமின், அக்கூப், சபெதாய், ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபத்,+ ஆனான், பெலாயா ஆகிய லேவியர்கள் திருச்சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள்.+ ஜனங்களும் நின்றுகொண்டே அதைக் கேட்டார்கள். 8 இப்படி, எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.*+

  • மல்கியா 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்