உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 25:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நீங்கள் யாருமே மற்றவர்களுக்கு அநியாயம் செய்யக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+

  • நெகேமியா 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், எனக்கு முன்பு ஆளுநர்களாக இருந்தவர்கள் உணவுக்காகவும் திராட்சமதுவுக்காகவும் தினசரி 40 வெள்ளி சேக்கலை* வசூலித்து, ஜனங்களைக் கஷ்டப்படுத்திவந்தார்கள். அந்த ஆளுநர்களின் உதவியாளர்களும் ஜனங்களை அடக்கி ஒடுக்கினார்கள். ஆனால் நான், கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை.+

  • நீதிமொழிகள் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+

      முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+

  • நீதிமொழிகள் 8:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+

      அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+

      அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+

  • 1 பேதுரு 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்.+ கடவுளுக்குப் பயந்து நடங்கள்.+ ராஜாவுக்கு மதிப்புக் கொடுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்