-
லேவியராகமம் 1:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஒருவன் ஆடுகளில் ஒன்றைத் தகன பலியாகச் செலுத்த விரும்பினால்,+ எந்தக் குறையும் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ செலுத்த வேண்டும்.+ 11 அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கம் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+
-