எண்ணாகமம் 11:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார். எண்ணாகமம் 14:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+ எண்ணாகமம் 27:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+
28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார்.
30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+