உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 15:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு, அது ஆகோர் பள்ளத்தாக்கிலுள்ள+ தெபீர்வரை போய் வடக்கே கில்காலுக்குத்+ திரும்பியது. பள்ளத்தாக்கின்* தெற்கிலுள்ள அதும்மீம் மேட்டுக்கு முன்பாகத்தான் கில்கால் இருக்கிறது. பின்பு, அந்த எல்லை என்-சேமேஸ்+ நீரூற்றுகளைக் கடந்து என்-ரொகேலில்+ முடிவடைந்தது.

  • யோசுவா 15:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதிகளும் மேற்கு எல்லையாக இருந்தன.+ யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான்.

  • ஏசாயா 65:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சாரோன் சமவெளியை+ ஆடுகள் மேயும் இடமாக்குவேன்.

      ஆகோர் பள்ளத்தாக்கை+ மாடுகள் சுற்றித் திரியும் இடமாக்குவேன்.

      என்னைத் தேடுகிற என் ஜனங்களுக்காக இதைச் செய்வேன்.

  • ஓசியா 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு, அவளுடைய திராட்சைத் தோட்டங்களைத் திரும்பக் கொடுப்பேன்.+

      ஆகோர் பள்ளத்தாக்கை+ நம்பிக்கையின் வாசலாக்குவேன்.

      இளவயதில் என்னிடம் பேசியதுபோல் அவள் அங்கே பேசுவாள்.

      எகிப்திலிருந்து வந்த நாளில் பதிலளித்ததுபோல் பதிலளிப்பாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்