உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 12:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஏத்தியனான உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டு என்னை அவமதித்ததால், உன் வம்சத்தை எப்போதும் வாள் துரத்திக்கொண்டே இருக்கும்.’+

  • 2 சாமுவேல் 17:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது அப்சலோமும் அவனோடு இருந்த இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும், “அகித்தோப்பேல் சொன்னதைவிட அற்கியனான ஊசாய் சொன்ன ஆலோசனை நன்றாக இருக்கிறது!”+ என்றார்கள். அகித்தோப்பேல் சொன்ன நல்ல ஆலோசனையை+ எடுபடாமல் போக வைக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானித்திருந்தார்.* அப்சலோமை அழிப்பதற்காக யெகோவா இப்படித் தீர்மானித்திருந்தார்.+

  • 2 சாமுவேல் 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அப்சலோமை நினைத்து ராஜா அழுது புலம்பிக்கொண்டிருப்பதாக*+ யோவாபிடம் தெரிவிக்கப்பட்டது.

  • நீதிமொழிகள் 19:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 புத்தியில்லாத மகன் தன்னுடைய அப்பாவுக்குப் பெரும் தொல்லையைக் கொண்டுவருகிறான்.+

      சண்டைக்கார* மனைவி ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரையைப் போல் இருக்கிறாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்