-
2 நாளாகமம் 29:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 குருமார்கள் அவற்றை வெட்டி இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து பாவப் பரிகார பலியாகக் கொடுத்தார்கள்; இப்படி, இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் பாவப் பரிகாரம் செய்தார்கள். ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் தகன பலியையும் பாவப் பரிகார பலியையும் கொடுக்க வேண்டும் என்று ராஜா சொல்லியிருந்தார்.
-