1யோசுவா இறந்த பின்பு+ இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “எங்களில் யார் கானானியர்களோடு முதலில் போர் செய்ய வேண்டும்?” என்று விசாரித்தார்கள்.+2 அதற்கு யெகோவா, “யூதா கோத்திரத்தார் போர் செய்ய வேண்டும்.+ இதோ! அந்தத் தேசத்தை நான் அவர்கள் கையில் கொடுக்கிறேன்”* என்று சொன்னார்.
3 இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.