எஸ்றா 2:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 வாயிற்காவலர்கள்:+ சல்லூமின் வம்சத்தார், அதேரின் வம்சத்தார், தல்மோனின்+ வம்சத்தார், அக்கூபின்+ வம்சத்தார், அதிதாவின் வம்சத்தார், ஷோபாயின் வம்சத்தார் என மொத்தம் 139 பேர். நெகேமியா 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 மதில் கட்டி முடிக்கப்பட்டதும்+ நான் அதற்குக் கதவுகளை வைத்தேன்.+ பின்பு, வாயிற்காவலர்களையும்+ பாடகர்களையும்+ லேவியர்களையும்+ நியமித்தேன்.
42 வாயிற்காவலர்கள்:+ சல்லூமின் வம்சத்தார், அதேரின் வம்சத்தார், தல்மோனின்+ வம்சத்தார், அக்கூபின்+ வம்சத்தார், அதிதாவின் வம்சத்தார், ஷோபாயின் வம்சத்தார் என மொத்தம் 139 பேர்.
7 மதில் கட்டி முடிக்கப்பட்டதும்+ நான் அதற்குக் கதவுகளை வைத்தேன்.+ பின்பு, வாயிற்காவலர்களையும்+ பாடகர்களையும்+ லேவியர்களையும்+ நியமித்தேன்.