சங்கீதம் 103:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ நீதிமொழிகள் 28:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+ ஏசாயா 43:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+ ஏசாயா 44:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+
13 ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+
25 நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+
22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன். என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+