-
சங்கீதம் 115:4-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+
கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.
6 காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.
மூக்கு இருக்கிறது, ஆனால் முகர முடியாது.
7 கைகள் இருக்கின்றன, ஆனால் தொட்டு உணர முடியாது.
கால்கள் இருக்கின்றன, ஆனால் நடக்க முடியாது.+
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தச் சத்தமும் வராது.+
-