-
ஏசாயா 11:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+
வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.
கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+
ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.
7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.
அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.
சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+
-