-
எரேமியா 30:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+
யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+
11 யெகோவா சொல்வது இதுதான்: “உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.”
-