உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+

      குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+

      அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.

      அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.

  • சங்கீதம் 94:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 94 பழிவாங்குகிற கடவுளாகிய யெகோவாவே,+

      பழிவாங்குகிற கடவுளே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!

  • ஏசாயா 34:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பழிவாங்குவதற்காக யெகோவா ஒரு நாளைத் தீர்மானித்திருக்கிறார்.+

      சீயோனின் வழக்கைத் தீர்ப்பதற்காக ஒரு வருஷத்தைக் குறித்திருக்கிறார்.+

  • எரேமியா 50:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 வில்வீரர்களைக்+ கூப்பிடுங்கள்.

      பாபிலோனைத் தாக்கச் சொல்லுங்கள்.

      அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள்.

      அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள்.+

      அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+

      ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள்.

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள்.+

  • வெளிப்படுத்துதல் 18:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவள் செய்த பாவங்கள் பரலோகம்வரை எட்டியிருக்கின்றன;+ அவள் செய்த அநியாயங்களை* கடவுள் நினைத்துப் பார்த்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்