-
ஏசாயா 43:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களைத் திருப்பி அனுப்பு!’ என்று சொல்வேன்.+
தெற்கைப் பார்த்து, ‘அவர்களைப் பிடித்து வைக்காதே.
தூரத்தில் இருக்கிற என் மகன்களையும்
பூமியின் எல்லைகளில் இருக்கிற என் மகள்களையும் கூட்டிக்கொண்டு வா.+
-