உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 25:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உங்கள்மேல் நம்பிக்கையாக இருக்கிற யாருமே அவமானப்பட மாட்டார்கள்.+

      காரணம் இல்லாமல் துரோகம் செய்கிறவர்களுக்குத்தான் அவமானம் காத்திருக்கிறது.+

  • சங்கீதம் 130:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன், என் ஜீவன் அவரையே நம்பியிருக்கிறது.

      அவருடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.

  • ஏசாயா 25:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அந்த நாளில் அவர்கள்,

      “இவர்தான் நம் கடவுள்!+

      இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.+

      இவர் நம்மை மீட்பார்.+

      இவர்தான் யெகோவா!

      இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.

      இவர் நம்மை மீட்கப்போவதால் சந்தோஷத்தில் துள்ளலாம்”+ என்று சொல்வார்கள்.

  • ஏசாயா 30:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார்.+

      உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார்.+

      ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள்.+

      அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+

  • மீகா 7:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 ஆனால், நான் யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.+

      என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+

      என் கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்