-
எசேக்கியேல் 16:36, 37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மானமே இல்லாமல் உன்னுடைய காதலர்களோடு விபச்சாரம் செய்து காமப்பசியைத் தீர்த்துக்கொண்டாய். அருவருப்பான சிலைகளுக்கு+ உன்னுடைய மகன்களின் இரத்தத்தைப் பலிகொடுத்தாய்.+ 37 அதனால், உன்னோடு உல்லாசமாக இருந்த எல்லாரையும், நீ காதலித்த எல்லாரையும், நீ வெறுத்த எல்லாரையும் உனக்கு எதிராக நான் ஒன்றுகூட்டுவேன். அவர்களை எல்லா பக்கத்திலிருந்தும் வர வைத்து உன்னுடைய நிர்வாணத்தைக் காட்டுவேன். நீ முழு நிர்வாணமாக இருப்பதை அவர்கள் பார்ப்பார்கள்.+
-