சங்கீதம் 48:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நாங்கள் காதால் கேட்டதை இப்போது கண்ணால் பார்த்துவிட்டோம்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நகரத்திலே, எங்கள் கடவுளின் நகரத்திலே அதைப் பார்த்துவிட்டோம். கடவுள் அந்த நகரத்தை என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்துவார்.+ (சேலா) ஏசாயா 33:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது. ஏசாயா 60:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 வெறுத்து ஒதுக்கப்பட்ட, வெறிச்சோடிப்போன இடமாக இனி நீ இருக்க மாட்டாய்.+நான் உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்.எல்லா தலைமுறைகளும் உன்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி செய்வேன்.+ ஆமோஸ் 9:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
8 நாங்கள் காதால் கேட்டதை இப்போது கண்ணால் பார்த்துவிட்டோம்.பரலோகப் படைகளின் யெகோவாவுடைய நகரத்திலே, எங்கள் கடவுளின் நகரத்திலே அதைப் பார்த்துவிட்டோம். கடவுள் அந்த நகரத்தை என்றென்றும் உறுதியாக நிலைநிறுத்துவார்.+ (சேலா)
20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது.
15 வெறுத்து ஒதுக்கப்பட்ட, வெறிச்சோடிப்போன இடமாக இனி நீ இருக்க மாட்டாய்.+நான் உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்.எல்லா தலைமுறைகளும் உன்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி செய்வேன்.+
15 ‘அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்களை நடுவேன்.இனி யாரும் அவர்களை அங்கிருந்து பிடுங்கிப்போட மாட்டார்கள்.நான் கொடுத்த தேசத்திலேயே அவர்கள் குடியிருப்பார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”