-
2 ராஜாக்கள் 14:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 யூதாவின் ராஜா யோவாசின் மகன் அமத்சியா ஆட்சி செய்த 15-ஆம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜா யோவாசின் மகன் யெரொபெயாம்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 41 வருஷங்கள் ஆட்சி செய்தார். 24 யெகோவா வெறுக்கிற காரியங்களையே தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு அவர் விலகவே இல்லை.+
-