23 அவர்களை மேய்க்க ஒரு மேய்ப்பனை அனுப்புவேன்.+ என் ஊழியனாகிய தாவீதுதான் அந்த மேய்ப்பன்.+ அவன் அவர்களை மேய்ப்பான். அவனே அவர்களை மேய்த்து அவர்களுடைய மேய்ப்பனாக இருப்பான்.+
24 என் ஊழியனாகிய தாவீது அவர்களுடைய ராஜாவாக இருப்பான்.+ அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன்தான் இருப்பான்.+ அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி நடப்பார்கள், என்னுடைய சட்டதிட்டங்களைக் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.+