பொருளடக்கம்
ஆகஸ்ட் 15, 2010
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
செப்டம்பர் 27, 2010-அக்டோபர் 3, 2010
கடவுளுடைய நீதியை இயேசு மகிமைப்படுத்திய விதம்
பக்கம் 8
பாட்டு எண்கள்: 46, 49
அக்டோபர் 4-10, 2010
மீட்புவிலை நம்மை இரட்சிக்கும் விதம்
பக்கம் 12
பாட்டு எண்கள்: 31, 30
அக்டோபர் 11-17, 2010
‘அன்புமாறா கருணையால்’ உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்
பக்கம் 21
பாட்டு எண்கள்: 35, 50
அக்டோபர் 18–24, 2010
உதவிக்காகக் கூப்பிடுவோரை யார் விடுவிப்பார்?
பக்கம் 28
பாட்டு எண்கள்: 38, 23
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 8-16
கடவுளுக்கு எதிராக சாத்தான் எப்படிச் சவால்விட்டான் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். யெகோவாவின் நீதியான பேரரசாட்சியை இயேசு எப்படி ஆதரித்தார், அதை எப்படி மேன்மைப்படுத்தினார் என்பதையெல்லாம் மனத்திரையில் ஓடவிடுங்கள். இயேசு செலுத்திய மீட்புப் பலியில் உட்பட்டிருந்த தியாகங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய இரட்சிப்புக்கு அது எவ்வளவு அவசியம் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தக் கட்டுரைகளில் இக்குறிப்புகள் கலந்தாலோசிக்கப்படுகின்றன.
படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 21-25
அன்புமாறா கருணை என்றால் என்ன என்பதையும் நம் பேச்சில் அப்பண்பு எப்படிச் செல்வாக்கு செலுத்தலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். கடவுளுக்குப் பிடித்த இப்பண்பை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படியெல்லாம் காட்டலாம் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 28-32
சங்கீதம் 72-ல் கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முற்காட்சிகள் விளக்கப்பட்டுள்ளன. உதவிக்காகக் கூப்பிடுவோரை இரட்சிக்க மிகப்பெரிய சாலொமோனை யெகோவா எப்படிப் பயன்படுத்துவார் என்பதை இக்கட்டுரையில் நீங்கள் படித்து, தியானிக்கையில் ஆறுதல் அடைவீர்கள்.
இதர கட்டுரைகள்:
சமூகத்தின் கருத்துகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள் 3
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள் ▸ 6
அனைவருக்கும் ஓர் அழைப்பு! ▸ 17
உங்களுக்கு நினைவிருக்கிறதா? 20
ஆதாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதன் அர்த்தம் என்ன? 20
நேரத்தைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்? 25