பிப்ரவரி 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 4/15 பக். 16-18 பாரா. 1-8 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நெகேமியா 12–13 (10 நிமி.)
எண் 1: நெகேமியா 13:15-22 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவா தேவனுக்குத் தனிப்பட்ட பக்தி செலுத்துவது என்றால் என்ன?—யாத். 20:5 (5 நிமி.)
எண் 3: யோவான் 5:18-ன் பொருள் என்ன?—rs பக். 214 பாரா. 4-5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: யெகோவா தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை. (சங். 37:28) இயர்புக் 2010, பக்கம் 149, பாரா 2 முதல் பக்கம் 150, பாரா 4; பக்கம் 175, பாரா 2 முதல் பக்கம் 179, பாரா 5 ஆகியவற்றில் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. “கால வரலாறு” பக்கங்களைக் கலந்தாலோசிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு அனுபவத்தையும் கலந்தாலோசித்த பிறகு, தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: வெளி ஊழியத்தில் திறம்பட்ட முடிவுரை. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 221, பாரா 6 முதல் பக்கம் 222-ன் முடிவு வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. இவற்றிலிருந்து ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: “என்னைப் பின்பற்றி வா.” கேள்வி-பதில். இதைக் கலந்தாலோசித்த பின்பு, கூட்டங்களில் எப்படிப் பதிலளிக்க வேண்டும் என்பதைச் சபையாருக்கு நினைவுபடுத்துங்கள்; இதற்கு, ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 70-ல் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
பாட்டு 31; ஜெபம்