மார்ச் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 18; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 17 பாரா. 10-15 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 12-16 (10 நிமி.)
எண் 1: எரேமியா 13:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நினைவு நாள் சின்னங்களில் யார் பங்குகொள்வர்?—நியாயங்காட்டி பக். 267 பாரா 5-பக். 268 பாரா 1 (5 நிமி.)
எண் 3: நினைவு நாளை ஓர் ஆண்டில் எத்தனை முறை அனுசரிக்க வேண்டும், எந்தத் தேதியில்?—நியாயங்காட்டி பக். 269 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். இன்னும் எத்தனை பிராந்தியங்களில் நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டியுள்ளது என சபையாருக்குத் தெரிவியுங்கள்.
10 நிமி: உபசரிக்கும் குணத்தைக் காட்ட மறந்துவிடாதீர்கள். (எபி. 13:1, 2) மூப்பர் கொடுக்கும் பேச்சு. நினைவு நாள் அனுசரிப்புக்காக சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். புதிதாக வருவோருக்கும் செயலற்ற பிரஸ்தாபிகளுக்கும் என்னென்ன வழிகளில் எல்லாருமே உபசரிப்பைக் காட்டலாம் எனச் சொல்லுங்கள். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதன் முதல் பாகத்தில், அழைப்பிதழை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகிற ஒரு நபரை ஒரு பிரஸ்தாபி வரவேற்கிறார். இரண்டாவது பாகத்தில், நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நபரை அவர் மீண்டும் சந்திக்கிறார். கூடுதலாக விளக்குவதற்காக மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்.
20 நிமி: யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்—படிப்பு. செப்டம்பர் 1, 2007 காவற்கோபுரம் பக்கங்கள் 27, 28 பாராக்கள் 8-12-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
பாட்டு 15; ஜெபம்