விழித்தெழு! 2017 பொருளடக்க அட்டவணை
உலகத்திலேயே அதிகமாக வினியோகிக்கப்படும் பொதுவான பத்திரிகை விழித்தெழு!
100-க்கும் அதிகமான மொழிகளில் 36 கோடி பிரதிகள்!
அறிவியல்
என்ட்ரிக் நரம்பு மண்டலம்: எண் 3
கடல் நீர்நாயின் ரோமம்: எண் 3
கிளிஞ்சல்களின் வடிவம்: எண் 5
போலியா பெர்ரியின் கண்ணைப் பறிக்கும் நீல நிறம்: எண் 4
மலர்மீது தேனீ கால்பதிக்கும் விதம்: எண் 2
வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்: எண் 1
இதர கட்டுரைகள்
ஆவிகளோடு தொடர்பு - மறைந்திருக்கும் ஆபத்துகள்! எண் 2
ஆற்றல் சேமிப்பு: எண் 5
நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா? எண் 4
உடல்நலமும் மருத்துவமும்
டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா? எண் 1
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
உலகப் புகழ்பெற்றவர்கள்
அல்ஹாசன்: எண் 6
நாடுகளும் மக்களும்
பேட்டிகள்
மூளை ஆராய்ச்சியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார் (ராஜேஷ் கலாரியா): எண் 4
மென்பொருள் பொறியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார் (ஃபான் யூ): எண் 3
பைபிளின் கருத்து
கடவுளுடைய பெயர்: எண் 6
கருக்கலைப்பு: எண் 1
சிலுவை: எண் 2
சோதனை: எண் 4
தேவதூதர்கள்: எண் 3
போர்: எண் 5
மதம்
பைபிள் உண்மையிலேயே கடவுள் தந்த புத்தகமா? எண் 3
மனித உறவுகள்
‘நிறைய சொத்துகளைவிட நல்ல பெயரே சிறந்தது’: எண் 4
அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது (இளைஞர்களுக்காக): எண் 2
சாகசத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்து (இளைஞர்களுக்காக...): எண் 5
பிள்ளைகளைப் பிரிந்த பிறகு... (கணவன்-மனைவிக்காக...): எண் 4
பிள்ளைகள் வேதனையில் வாடும்போது: எண் 2
புன்னகையை பூட்டி வைக்காதீர்கள்: எண் 1
மனதார பாராட்டுங்கள் (கணவன்-மனைவிக்காக...): எண் 1
மனத்தாழ்மையாக இருக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் (பிள்ளை வளர்ப்பு): எண் 6
வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள் (பிள்ளை வளர்ப்பு): எண் 3
யெகோவாவின் சாட்சிகள்
“அவங்க காட்டின அன்பை பாத்து அசந்து போயிட்டோம்” (நேபாளில் நலநடுக்கம்): எண் 1
விலங்குகளும் தாவரங்களும்
ஆர்டிக் டெர்ன்: எண் 4