உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 15:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+

  • யாத்திராகமம் 11:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்று நடுராத்திரியில் நான் எகிப்து தேசத்துக்கு வருவேன்.+ 5 அப்போது, எகிப்து தேசத்திலுள்ள மூத்த மகன்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற பார்வோனின் மூத்த மகன்முதல் மாவு அரைக்கிற* அடிமைப் பெண்ணின் மூத்த மகன்வரை எல்லாரும் செத்துப்போவார்கள். மிருகங்களுடைய முதல் குட்டிகளும் செத்துப்போகும்.+

  • எண்ணாகமம் 3:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், முதலில் பிறக்கிற எல்லாமே எனக்குத்தான் சொந்தம்.+ எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை நான் கொன்றுபோட்ட நாளில்,+ இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களையும் மிருகங்களின் முதல் குட்டிகளையும் எனக்கென்று பிரித்து வைத்தேன்.*+ முதல் பிறப்புகள் எல்லாமே எனக்குச் சொந்தமாக வேண்டும். நான் யெகோவா” என்றார்.

  • சங்கீதம் 135:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 எகிப்திலிருந்த மனிதர்களிலும் மிருகங்களிலும்

      முதல் பிறப்புகளை அவர் கொன்றுபோட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்