உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 11:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதற்கு யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேலில் உனக்குத் தெரிந்த பெரியோர்களிலும்* அதிகாரிகளிலும்+ 70 பேரை சந்திப்புக் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு வா. அங்கே அவர்களை உன்னோடு நிறுத்து. 17 அப்போது, நான் இறங்கி வந்து+ உன்னோடு பேசுவேன்.+ நான் உனக்குக் கொடுத்திருக்கிற சக்தியில்+ கொஞ்சத்தை எடுத்து அவர்கள்மேல் வைப்பேன். ஜனங்களைக் கவனித்துக்கொள்ள அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். ஜனங்கள் எல்லாரையும் இனி நீ தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை.+

  • உபாகமம் 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், ஞானமும் விவேகமும் அனுபவமும் உள்ள ஆண்களை உங்களுடைய கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக நியமிப்பேன்’+ என்று சொன்னேன்.

  • அப்போஸ்தலர் 6:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதனால் சகோதரர்களே, கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்தவர்களாகவும்,+ நல்ல பெயரெடுத்தவர்களாகவும்+ இருக்கிற ஏழு ஆண்களை உங்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுங்கள். இந்த அவசியமான வேலையை மேற்பார்வை செய்ய நாங்கள் அவர்களை நியமிப்போம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்