உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 18:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதற்கு மோசே, “கடவுளிடம் விசாரிக்கச் சொல்லித்தான் ஜனங்கள் என்னிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். 16 ஏதாவது வழக்கு இருந்தால், அதை என்னிடம் கொண்டுவருவார்கள். நான் விசாரணை செய்து, உண்மைக் கடவுளுடைய தீர்மானங்களையும் சட்டங்களையும் அவர்களுக்குச் சொல்வேன்”+ என்றார்.

  • யாத்திராகமம் 33:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசுவதுபோல் யெகோவா மோசேயிடம் நேருக்கு நேராகப் பேசுவார்.+ மோசே முகாமுக்குத் திரும்பிப்போன பிறகு, அவருடைய உதவியாளரும் ஊழியரும் நூனின் மகனுமாகிய யோசுவா,+ சந்திப்புக் கூடாரத்திலேயே இருப்பார்.

  • லேவியராகமம் 24:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது அவன், கடவுளுடைய பெயரைப் பழித்தும் சபித்தும் பேசினான்.+ உடனே அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்.+ அவனுடைய அம்மாவின் பெயர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த திப்ரியின் மகள். 12 அவனை என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்லும்வரை அவனைக் காவலில் வைத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்