உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 20:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார்.

  • எண்ணாகமம் 27:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதை நீ பார்த்த பிறகு, உன் அண்ணன் ஆரோன் இறந்ததுபோல்+ நீயும் இறந்துபோவாய்.*+ 14 ஏனென்றால், சீன் வனாந்தரத்தில் ஜனங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்த விஷயத்தில் நீங்கள் இரண்டு பேரும் என்னை மகிமைப்படுத்தாமல், என் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அந்தத் தண்ணீர்தான் சீன் வனாந்தரத்தில்+ காதேசுக்குப்+ பக்கத்திலுள்ள மேரிபாவின் தண்ணீர்”+ என்றார்.

  • உபாகமம் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நீங்கள் செய்த தவறால் யெகோவா என்மேல் கோபப்பட்டார்.+ உங்களுடைய கடவுளாகிய யெகோவா, நான் இந்த யோர்தானைக் கடக்க மாட்டேன் என்றும், அவர் சொத்தாகக் கொடுக்கப்போகிற நல்ல தேசத்துக்குள் போக மாட்டேன் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.+

  • சங்கீதம் 106:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 மேரிபாவின்* தண்ணீருக்குப் பக்கத்தில் அவர்கள் கடவுளைக் கோபப்படுத்தினார்கள்.

      அவர்களால் மோசேக்குப் பயங்கர பிரச்சினை வந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்