-
2 நாளாகமம் 13:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 இப்போது உங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள், யெரொபெயாம் செய்து வைத்த தங்கக் கன்றுக்குட்டிகளைத் தெய்வமாக+ வழிபட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதனால் தாவீதின் வாரிசுகள் கையில் இருக்கிற யெகோவாவின் ஆட்சியையே எதிர்த்து நிற்க முடியுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். 9 யெகோவா நியமித்த ஆரோன் வம்சத்து குருமார்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு,+ மற்ற தேசத்து மக்களைப் போல் நீங்களே குருமார்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்.+ ஒரு இளம் காளையையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தவனையெல்லாம் பொய் தெய்வங்களுக்குப் பூஜை செய்கிற குருமாராக்கிவிட்டீர்கள்.
-