-
1 ராஜாக்கள் 2:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 “யோவாப் யெகோவாவின் கூடாரத்துக்கு ஓடிப்போய்விட்டார், அங்கே பலிபீடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்” என்று சாலொமோன் ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும், யோய்தாவின் மகனான பெனாயாவை அனுப்பி, “போய், அவரைக் கொன்றுபோடுங்கள்!” என்று சாலொமோன் கட்டளையிட்டார்.
-
-
1 நாளாகமம் 27:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 மூன்றாம் மாதம் சேவை செய்த மூன்றாவது பிரிவுக்கு பெனாயா+ தலைவராக இருந்தார்; இவர் முதன்மை குருவாகிய யோய்தாவின்+ மகன். அவருடைய பிரிவில் 24,000 பேர் இருந்தார்கள். 6 மாவீரர்கள் முப்பது பேரில் பெனாயா ஒருவராக இருந்தார். அவர்களுக்குத் தலைவராகவும் இருந்தார். அந்தப் பிரிவுக்கு அவருடைய மகன் அமிசபாத் அதிகாரியாக இருந்தார்.
-