உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 3:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்கள் இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் வந்ததும், இஸ்ரவேல் வீரர்கள் எழுந்து மோவாபியர்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்கள். உடனே அவர்கள் தப்பி ஓடினார்கள்.+ அவர்களைத் துரத்திக்கொண்டு இஸ்ரவேலர்கள் மோவாபுக்குள் போனார்கள். வழியெல்லாம் மோவாபியர்களை வீழ்த்திக்கொண்டே போனார்கள். 25 மோவாபியர்களின் நகரங்களை இஸ்ரவேலர்கள் தரைமட்டமாக்கினார்கள். வீரர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலங்களில் கற்களை எறிந்தார்கள், அவை எல்லாவற்றையும் கற்களால் நிரப்பினார்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துப்போட்டார்கள்,+ நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போட்டார்கள்.+ கற்களால் கட்டப்பட்ட கீர்-ஆரேசேத்தின்+ மதில் மட்டும்தான் கடைசியாக மிஞ்சியிருந்தது. கல்லெறியும் வீரர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு அதையும் தாக்கினார்கள்.

  • ஏசாயா 16:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 மோவாப் தனக்கு வரும் அழிவைப் பார்த்து அழுது புலம்புவான்.

      அவனுடைய ஜனங்கள் எல்லாருமே அழுது புலம்புவார்கள்.+

      அடிவாங்கியவர்கள் கீர்-ஆரேசேத் தேசத்தின் உலர்ந்த திராட்சை அடைகளுக்காக ஏங்கி அழுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்