உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 30:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+

      அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன்,

      அவர்கள் குறையவே மாட்டார்கள்.+

      அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.*

      அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+

  • எரேமியா 31:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 நான் மறுபடியும் உன்னைக் கட்டி எழுப்புவேன், நீயும் கட்டி எழுப்பப்படுவாய்.+

      கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேலே, நீ மறுபடியும் கஞ்சிராவை எடுத்துக்கொண்டு

      சந்தோஷமாக* நடனம் ஆடுவாய்.+

  • எரேமியா 31:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் நான் பெருகப் பண்ணுவேன்.”+

  • சகரியா 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்தத் தேவதூதர் அவரிடம், “நீ ஓடிப்போய் அந்த வாலிபனிடம் இப்படிச் சொல்: ‘“எருசலேமில் ஜனங்களும் ஆடுமாடுகளும் ஏராளமாகப் பெருகப்போவதால்,+ அது மதில்கள் இல்லாத ஊர்போல் இருக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்