உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 8/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 8/15 பக். 1-2

பொருளடக்கம்

ஆகஸ்ட் 15, 2012

© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்

செப்டம்பர் 24-30, 2012

“நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

பக்கம் 3 • பாடல்கள்: 65, 2

அக்டோபர் 1-7, 2012

கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள்!

பக்கம் 11 • பாடல்கள்: 16, 98

அக்டோபர் 8-14, 2012

பிசாசின் கண்ணிகள்​—⁠உஷார்!

பக்கம் 20 • பாடல்கள்: 61, 25

அக்டோபர் 15-21, 2012

உறுதியாய் நில்லுங்கள், சாத்தானின் கண்ணியில் சிக்காதீர்கள்!

பக்கம் 25 • பாடல்கள்: 32, 83

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 3-7

‘முடிவுகாலத்தில்’ ‘உண்மையான அறிவு’ பெருகும் என்று தானியேல் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது. (தானி. 12:⁠4) அந்தத் தீர்க்கதரிசனம் இன்று பெரியளவில் நிறைவேறி வந்திருப்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. யெகோவா தேவனுக்குச் சேவை செய்பவர்களுடன் இயேசு இருக்கிறார் என்பதற்கு இந்தக் கட்டுரை அத்தாட்சி அளிக்கிறது.

படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 11-15

உண்மையில் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதென்று இந்தக் கட்டுரை விவரிக்கிறது. யெகோவாவின் நெறிமுறைகளை நேசிப்பதை அவர்கள் எப்படிக் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்கிறது.

படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 20-29

யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் பெரும்பாலும் மறைமுகமான கண்ணிகளைப் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்தும் ஐந்து கண்ணிகளைப் பற்றி இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன: கட்டுப்பாடில்லாத பேச்சு, மனித பயமும் சகாக்களின் வற்புறுத்துதலும், மிதமிஞ்சிய குற்றவுணர்வு, பொருளாசை, மணத்துணைக்குத் துரோகம் செய்வதற்கான தூண்டுதல்.

இதர கட்டுரைகள்

8 ‘ உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’

16 வருடாந்தரக் கூட்டம்​—⁠ஒரு கண்ணோட்டம்

30 உங்களுக்கு நினைவிருக்கிறதா?

31 வரலாற்றுச் சுவடுகள்

அட்டை: கினி பிஸ்ஸாவில், பஃபடா பகுதியில் ஆடுமாடு மேய்ப்பவரிடம் ஒரு சகோதரர் சாட்சி கொடுக்கிறார்

கினி பிஸ்ஸாவ்

மக்கள்தொகை

15,15,000

பிரஸ்தாபிகள்

120

பைபிள் படிப்புகள்

389

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்