பொருளடக்கம்
டிசம்பர் 15, 2012
© 2012 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்
ஜனவரி 28, 2013–பிப்ரவரி 3, 2013
பக்கம் 4 • பாடல்கள்: 115, 45
பிப்ரவரி 4-10, 2013
நம்பிக்கைக்குரிய நிர்வாகி நீங்கள்!
பக்கம் 9 • பாடல்கள்: 62, 125
பிப்ரவரி 11-17, 2013
‘தற்காலிகக் குடிகளாக’ நடந்துகொள்ளுங்கள்
பக்கம் 19 • பாடல்கள்: 107, 40
பிப்ரவரி 18-24, 2013
“தற்காலிகக் குடிகள்” உண்மை வழிபாட்டில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்
பக்கம் 24 • பாடல்கள்: 124, 121
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 4-13
வாழ்வில் வெற்றி பெறுவது... இதன் அர்த்தம் என்ன? உலகத்தார் வெவ்வேறு பதில்களைச் சொல்வார்கள், ஆனால் சரியான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, உண்மையான வெற்றியைப் பெற கடவுளுக்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், கொடுக்கப்படுகிற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 19-28
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும், அவர்களுடைய தோழர்களான “வேறே ஆடுகளும்” எந்த அர்த்தத்தில் ‘தற்காலிகக் குடிகளாக’ இருக்கிறார்கள்? (யோவா. 10:16; 1 பே. 2:11) இக்கட்டுரைகள் இதற்கான பதிலை அளிக்கும்; தற்காலிகக் குடிகளாக இருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை வலுப்படுத்தும். அதோடு, சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாக இருந்து, ஒற்றுமையுடன் நற்செய்தியை அறிவிக்க உதவும்.
இதர கட்டுரைகள்
3 பைபிளை மந்திர சக்தியுள்ள புத்தகமாகப் பயன்படுத்தாதீர்கள்
14 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
18 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
29 காவற்கோபுரத்தின் எளிமையான ஆங்கிலப் பதிப்பு —ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
32 பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2012
அட்டை: தென் கொரியாவில் 1,00,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். அரசியலில் நடுநிலை வகிப்பதாலும், ஆயுதம் ஏந்த மறுப்பதாலும், அவர்களில் அநேகர் சிறையில் இருக்கிறார்கள். அங்கும்கூட அவர்கள் பல விதங்களில், கடிதம் மூலமாகக்கூட, சாட்சி கொடுக்க முயலுகிறார்கள்
தென் கொரியா
மக்கள்தொகை
4,81,84,000
பிரஸ்தாபிகள்
1,00,059
சென்ற வருடம் சிறையிலிருந்த சகோதரர்களின் எண்ணிக்கை
731
ஊழியத்தில் அவர்கள் மாதந்தோறும் செலவிட்ட மணிநேரம்
9,000