உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 நவம்பர் பக். 6
  • நவம்பர் 25–டிசம்பர் 1

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 25–டிசம்பர் 1
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 நவம்பர் பக். 6

நவம்பர் 25–டிசம்பர் 1

வெளிப்படுத்துதல் 4-6

  • பாட்டு 136; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நான்கு குதிரைவீரர்களின் சவாரி”: (10 நிமி.)

    • வெளி 6:2—வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிறவர் “ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார்” (wp17.3 பக். 4 பாரா. 3, 5)

    • வெளி 6:4-6—அதற்குப் பிறகு சிவப்புக் குதிரையில் சவாரி செய்பவனும் கறுப்புக் குதிரையில் சவாரி செய்பவனும் வருகிறார்கள் (wp17.3 பக். 5 பாரா. 2, 4-5)

    • வெளி 6:8—அடுத்ததாக, மங்கிய நிறமுள்ள குதிரையில் சவாரி செய்பவன் வந்தான்; கல்லறை அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து போனது (wp17.3 பக். 5, 8 பாரா. 8-10)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • வெளி 4:4, 6—24 மூப்பர்களும் 4 ஜீவன்களும் யாரைக் குறிக்கிறார்கள்? (re பக். 76-77 பாரா 8; பக். 80 பாரா 19)

    • வெளி 5:5—இயேசு ஏன் ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்று அழைக்கப்படுகிறார்? (cf பக். 36 பாரா. 5-6)

    • வெளிப்படுத்துதல் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) வெளி 4:1-11 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 53 பாரா 15 (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 2

  • “சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. முதலில், ஆன்லைனில் நன்கொடைகள் கொடுப்பது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள். நன்கொடைகள் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு, jw.org வெப்சைட்டிலோ JW லைப்ரரியிலோ “நன்கொடைகள்” பட்டனைக் க்ளிக் செய்யலாம் அல்லது donate.jw.org என்று பிரெளசரில் டைப் செய்து பார்க்கலாம் என்பதைப் பிரஸ்தாபிகளுக்குச் சொல்லுங்கள். கடந்த ஊழிய ஆண்டில் கிடைத்த நன்கொடைகளுக்காக நன்றி சொல்லி அமைப்பு அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசித்துக் காட்டுங்கள். தாராளமாகக் கொடுப்பதற்காகச் சபையில் இருப்பவர்களைப் பாராட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 26

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 29; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்