உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

ஆதியாகமம் முக்கியக் குறிப்புகள்

      • தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள் (1-3)

      • ராட்சதர்கள் பிறக்கிறார்கள் (4)

      • மனிதர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார் (5-8)

      • பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்கிறார் (9-16)

      • பெரிய வெள்ளம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் சொல்கிறார் (17-22)

ஆதியாகமம் 6:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”

இணைவசனங்கள்

  • +யோபு 1:6; 38:7; 2பே 2:4; யூ 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2013, பக். 22

    4/15/2010, பக். 20

    6/1/2007, பக். 5

    4/15/2000, பக். 27

    6/15/1997, பக். 15-16

    12/1/1990, பக். 13-14

    என்றும் வாழலாம், பக். 93

ஆதியாகமம் 6:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பாவ இயல்பின்படி நடந்துகொள்கிறான்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 7:4; 1பே 3:20
  • +2பே 3:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/2012, பக். 23

    12/15/2010, பக். 30-31

    12/15/2003, பக். 15

    11/1/2001, பக். 9-10

    8/15/1999, பக். 16

    9/15/1998, பக். 11

ஆதியாகமம் 6:4

அடிக்குறிப்புகள்

  • *

    எபிரெயுவில், “நெபிலிம்கள்.” ஒருவேளை இந்தப் பெயரின் அர்த்தம், “வீழ்த்துபவர்கள்.” அதாவது, “மற்றவர்களை விழச் செய்கிறவர்கள்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2013, பக். 10

    6/15/2013, பக். 22

    6/1/2007, பக். 5

    11/15/2001, பக். 28

    4/15/2000, பக். 27-28

    6/15/1997, பக். 15-16

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 18

    “வேதாகமம் முழுவதும்”, பக். 14-15

    என்றும் வாழலாம், பக். 94

ஆதியாகமம் 6:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உள்ளம் எப்போதும் கெட்ட எண்ணங்களின் பக்கமாகவே சாய்ந்திருந்ததையும்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 8:21; எரே 17:9; மத் 15:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    4/8/2002, பக். 30

ஆதியாகமம் 6:6

இணைவசனங்கள்

  • +சங் 78:40, 41

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2004, பக். 5-6

    1/1/2004, பக். 29

    4/15/1998, பக். 7

    10/1/1992, பக். 9

    12/1/1990, பக். 14

ஆதியாகமம் 6:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/1998, பக். 7

ஆதியாகமம் 6:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1991, பக். 19, 21-22

ஆதியாகமம் 6:9

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர் கடவுளோடு நடந்தார்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 7:1; எசே 14:14; எபி 11:7
  • +2பே 2:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2017, பக். 11

    காவற்கோபுரம்,

    9/1/2005, பக். 18-20

    11/15/2001, பக். 29

    12/15/1998, பக். 30

    11/15/1998, பக். 10

    9/15/1998, பக். 22-23

    6/1/1998, பக். 9

    10/1/1991, பக். 19

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 17

    உண்மையான சமாதானம், பக். 90

ஆதியாகமம் 6:10

இணைவசனங்கள்

  • +ஆதி 5:32

ஆதியாகமம் 6:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2013, பக். 5

    12/15/2003, பக். 16-17

    6/1/1986, பக். 16-17

ஆதியாகமம் 6:12

இணைவசனங்கள்

  • +வெளி 11:18
  • +மத் 24:37-39; 2பே 2:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1986, பக். 16-17

ஆதியாகமம் 6:13

இணைவசனங்கள்

  • +ஆதி 7:4

ஆதியாகமம் 6:14

அடிக்குறிப்புகள்

  • *

    இது ஒரு பிசின் மரம், ஒருவேளை ஊசியிலை மரம்.

  • *

    இது கப்பலைப் போல் பெரிதாக இருந்தது, ஆனால் நீளமான ஒரு பெட்டிபோல் இருந்தது.

இணைவசனங்கள்

  • +எபி 11:7
  • +ஆதி 14:10; யாத் 2:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    1/2007, பக். 20

ஆதியாகமம் 6:15

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “நீளம் சுமார் 438 அடியும், அகலம் சுமார் 73 அடியும், உயரம் சுமார் 44 அடியுமாக.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    1/2007, பக். 20-21

    2/8/1997, பக். 27

ஆதியாகமம் 6:16

அடிக்குறிப்புகள்

  • *

    எபிரெயுவில், “சோஹார்.” இது வெளிச்சத்துக்கான ஜன்னலாகவோ திறப்பாகவோ இல்லாமல், கூரையிலிருந்து ஒரு முழத்துக்கு நீட்டிக்கொண்டிருந்த ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.

இணைவசனங்கள்

  • +ஆதி 7:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    1/2007, பக். 20

ஆதியாகமம் 6:17

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “உயிர்சக்தியுள்ள எல்லாவற்றையும்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 1:7; 7:6, 11
  • +ஆதி 7:21; சங் 104:29; மத் 24:39; 2பே 2:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/1998, பக். 9

ஆதியாகமம் 6:18

இணைவசனங்கள்

  • +ஆதி 7:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2013, பக். 12

ஆதியாகமம் 6:19

இணைவசனங்கள்

  • +ஆதி 7:2; 8:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2013, பக். 12

ஆதியாகமம் 6:20

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “வகையில்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 7:14, 15

ஆதியாகமம் 6:21

இணைவசனங்கள்

  • +ஆதி 1:29, 30

ஆதியாகமம் 6:22

இணைவசனங்கள்

  • +யாத் 40:16; எபி 11:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/2004, பக். 30

    12/15/1995, பக். 11-12

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

ஆதி. 6:2யோபு 1:6; 38:7; 2பே 2:4; யூ 6
ஆதி. 6:3ஆதி 7:4; 1பே 3:20
ஆதி. 6:32பே 3:9
ஆதி. 6:5ஆதி 8:21; எரே 17:9; மத் 15:19
ஆதி. 6:6சங் 78:40, 41
ஆதி. 6:9ஆதி 7:1; எசே 14:14; எபி 11:7
ஆதி. 6:92பே 2:5
ஆதி. 6:10ஆதி 5:32
ஆதி. 6:12வெளி 11:18
ஆதி. 6:12மத் 24:37-39; 2பே 2:5
ஆதி. 6:13ஆதி 7:4
ஆதி. 6:14எபி 11:7
ஆதி. 6:14ஆதி 14:10; யாத் 2:3
ஆதி. 6:16ஆதி 7:16
ஆதி. 6:17ஆதி 1:7; 7:6, 11
ஆதி. 6:17ஆதி 7:21; சங் 104:29; மத் 24:39; 2பே 2:5
ஆதி. 6:18ஆதி 7:13
ஆதி. 6:19ஆதி 7:2; 8:17
ஆதி. 6:20ஆதி 7:14, 15
ஆதி. 6:21ஆதி 1:29, 30
ஆதி. 6:22யாத் 40:16; எபி 11:7
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆதியாகமம் 6:1-22

ஆதியாகமம்

6 மனிதர்கள் பூமியில் ஏராளமாகப் பெருக ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். 2 பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள்*+ கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள். 3 அப்போது யெகோவா, “மனுஷனை நான் காலமெல்லாம் இப்படியே பொறுத்துக்கொள்ள மாட்டேன்.+ ஏனென்றால், அவன் பாவமுள்ளவன்.* அவன் வாழப்போவது இன்னும் 120 வருஷங்கள்தான்” என்று சொன்னார்.+

4 கடவுள் அதைச் சொன்னபோது, பூமியில் ராட்சதர்கள்* இருந்தார்கள். அந்தக் காலத்தில், பூமியிலிருந்த பெண்களோடு தேவதூதர்கள் தொடர்ந்து உறவுகொண்டார்கள். அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். இந்த மகன்கள்தான் பெரிய பலசாலிகளாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தார்கள்.

5 பூமியில் வாழ்ந்த மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும்*+ யெகோவா கவனித்தார். 6 யெகோவா பூமியில் படைத்த மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டார், உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.+ 7 அதனால் யெகோவா, “நான் படைத்த மனுஷர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்றார். 8 ஆனால், நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார்.

9 நோவாவின் வரலாறு இதுதான்.

நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+ 10 சேம், காம், யாப்பேத் என்ற மூன்று மகன்கள் அவருக்குப் பிறந்தார்கள்.+ 11 பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது. 12 கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது.+ பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது.+

13 அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன்.+ 14 கொப்பேர்* மரத்தால் நீ ஒரு பேழையை* கட்டு.+ அதில் அறைகளை அமைத்து, அதன் உள்ளேயும் வெளியேயும் தார் பூசு.+ 15 பேழையின் நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமுமாக* இருக்க வேண்டும். 16 வெளிச்சம் வருவதற்காக பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல்* வைக்க வேண்டும். பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு வைக்க வேண்டும்.+ கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும்.

17 வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும்* அழிப்பதற்கு பூமியின் மேல் நான் பெரிய வெள்ளத்தைக்+ கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும்.+ 18 ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும்.+ 19 உன்னோடு சேர்த்து மற்ற உயிர்களையும் காப்பாற்றப்போகிறேன். அதனால், ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ.+ 20 பறக்கும் உயிரினங்களிலும் வீட்டு விலங்குகளிலும் ஊரும் பிராணிகளிலும் அந்தந்த இனத்தில்* ஒவ்வொரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ. அவற்றின் உயிரையும் நான் காப்பாற்றப்போகிறேன்.+ 21 நீயும் மற்ற உயிரினங்களும் சாப்பிடுவதற்குத் தேவைப்படும் எல்லா வகையான உணவையும்+ சேர்த்து வைத்து, அவற்றைப் பேழைக்குள் கொண்டுபோ” என்று சொன்னார்.

22 கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்