உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

ஆதியாகமம் முக்கியக் குறிப்புகள்

      • ஆபிராம் ஆரானிலிருந்து கானானுக்குப் போகிறார் (1-9)

        • ஆபிராமுக்குக் கடவுள் கொடுக்கிற வாக்குறுதி (7)

      • எகிப்தில் ஆபிராமும் சாராயும் (10-20)

ஆதியாகமம் 12:1

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “வீட்டையும்.”

இணைவசனங்கள்

  • +யோசு 24:3; அப் 7:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/15/2014, பக். 9

    11/1/2001, பக். 31

    8/15/2001, பக். 15-16

    2/1/1990, பக். 11

ஆதியாகமம் 12:2

இணைவசனங்கள்

  • +ஆதி 13:14, 16; 15:1, 5; 17:5; 22:17, 18; உபா 26:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2023, பக். 24

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 14

    காவற்கோபுரம்,

    10/15/2014, பக். 9

    3/15/2013, பக். 20-21

    8/15/2001, பக். 15-16

    2/1/1998, பக். 8-9

    2/1/1990, பக். 11

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 30

ஆதியாகமம் 12:3

இணைவசனங்கள்

  • +ஆதி 27:29, 30
  • +அப் 3:25; கலா 3:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2020 பக். 8

    காவற்கோபுரம்,

    10/15/2014, பக். 9

    3/15/2013, பக். 20-21

    2/1/1998, பக். 8-9

    2/1/1990, பக். 11

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 30

    “வேதாகமம் முழுவதும்”, பக். 18

ஆதியாகமம் 12:4

இணைவசனங்கள்

  • +எபி 11:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 17

ஆதியாகமம் 12:5

இணைவசனங்கள்

  • +ஆதி 11:29
  • +ஆதி 11:31
  • +ஆதி 13:5, 6
  • +ஆதி 26:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 14

    விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 30

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 17

ஆதியாகமம் 12:6

இணைவசனங்கள்

  • +அப் 7:15, 16
  • +ஆதி 35:4; உபா 11:29, 30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 18

ஆதியாகமம் 12:7

இணைவசனங்கள்

  • +ஆதி 3:15; 21:12; 28:13, 14; ரோ 9:7; கலா 3:16
  • +ஆதி 13:14, 15; 15:1, 7; 17:1, 8; உபா 34:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 14

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 18-19

    2/1/1998, பக். 8-9

    2/2020, பக். 7

ஆதியாகமம் 12:8

இணைவசனங்கள்

  • +ஆதி 28:16-19; 31:13
  • +ஆதி 13:1, 3; யோசு 7:2
  • +ஆதி 8:20; 35:2, 3
  • +ஆதி 26:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 19

    2/2020, பக். 7

ஆதியாகமம் 12:9

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “தென் திசையில்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 20:1; 24:62

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 19

ஆதியாகமம் 12:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அன்னியராக.”

இணைவசனங்கள்

  • +ஆதி 26:1, 2
  • +சங் 105:13

ஆதியாகமம் 12:11

இணைவசனங்கள்

  • +ஆதி 26:7

ஆதியாகமம் 12:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 14-15

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 20

    5/1/1992, பக். 31

ஆதியாகமம் 12:13

இணைவசனங்கள்

  • +ஆதி 20:11, 12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 3/2020, பக். 5-6

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2017, பக். 13

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 14-15

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 20-21

ஆதியாகமம் 12:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 15

    காவற்கோபுரம்,

    5/15/2015, பக். 11-12

ஆதியாகமம் 12:16

இணைவசனங்கள்

  • +ஆதி 20:14; 24:34, 35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 3 2017, பக். 15

    காவற்கோபுரம்,

    6/15/2011, பக். 16-17

    8/15/2001, பக். 21

ஆதியாகமம் 12:17

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “துன்பங்களால்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 11:29; 17:15; 23:2, 19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 21

ஆதியாகமம் 12:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2001, பக். 21

ஆதியாகமம் 12:19

இணைவசனங்கள்

  • +ஆதி 20:11, 12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1992, பக். 31

ஆதியாகமம் 12:20

இணைவசனங்கள்

  • +சங் 105:14

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

ஆதி. 12:1யோசு 24:3; அப் 7:3, 4
ஆதி. 12:2ஆதி 13:14, 16; 15:1, 5; 17:5; 22:17, 18; உபா 26:5
ஆதி. 12:3ஆதி 27:29, 30
ஆதி. 12:3அப் 3:25; கலா 3:8
ஆதி. 12:4எபி 11:8
ஆதி. 12:5ஆதி 11:29
ஆதி. 12:5ஆதி 11:31
ஆதி. 12:5ஆதி 13:5, 6
ஆதி. 12:5ஆதி 26:3
ஆதி. 12:6அப் 7:15, 16
ஆதி. 12:6ஆதி 35:4; உபா 11:29, 30
ஆதி. 12:7ஆதி 3:15; 21:12; 28:13, 14; ரோ 9:7; கலா 3:16
ஆதி. 12:7ஆதி 13:14, 15; 15:1, 7; 17:1, 8; உபா 34:4
ஆதி. 12:8ஆதி 28:16-19; 31:13
ஆதி. 12:8ஆதி 13:1, 3; யோசு 7:2
ஆதி. 12:8ஆதி 8:20; 35:2, 3
ஆதி. 12:8ஆதி 26:25
ஆதி. 12:9ஆதி 20:1; 24:62
ஆதி. 12:10ஆதி 26:1, 2
ஆதி. 12:10சங் 105:13
ஆதி. 12:11ஆதி 26:7
ஆதி. 12:13ஆதி 20:11, 12
ஆதி. 12:16ஆதி 20:14; 24:34, 35
ஆதி. 12:17ஆதி 11:29; 17:15; 23:2, 19
ஆதி. 12:19ஆதி 20:11, 12
ஆதி. 12:20சங் 105:14
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆதியாகமம் 12:1-20

ஆதியாகமம்

12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ 2 நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன், உன்னை ஆசீர்வதித்து உன் பெயரைப் பிரபலமாக்குவேன். உன் மூலமாக எல்லாருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன்.+ பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உன் மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்”+ என்று சொன்னார்.

4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது. 5 ஆபிராம் தன் மனைவி சாராயோடும்,+ தன் சகோதரனின் மகன் லோத்துவோடும்,+ ஆரானிலே அவர்கள் சேர்த்துவைத்த எல்லா பொருள்களோடும்,+ சம்பாதித்த வேலைக்காரர்களோடும் கானான் தேசத்துக்குக் கிளம்பினார்.+ அவர்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தார்கள். 6 அதன்பின் அந்தத் தேசத்துக்குள் பயணம் செய்து, சீகேம்+ நகரத்திலே பெரிய மரங்கள் இருந்த மோரே+ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அந்தச் சமயத்தில் கானானியர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள். 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார். 8 பிற்பாடு, பெத்தேல்+ நகரத்துக்குக் கிழக்கே இருந்த மலைப்பகுதிக்குப் போய் அங்கே கூடாரம் போட்டார். அதற்கு மேற்கே பெத்தேல் நகரமும் கிழக்கே ஆயி நகரமும்+ இருந்தன. அங்கு அவர் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி+ யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ 9 பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேபின்+ திசையில்* பயணம் செய்தார். வழியிலே, பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார்.

10 அப்போது, கானான் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால்,+ சில காலம்* எகிப்தில் தங்குவதற்காக ஆபிராம் புறப்பட்டுப் போனார்.+ 11 எகிப்தை நெருங்கியபோது அவர் தன் மனைவி சாராயிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்! நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்.+ 12 அதனால் எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, ‘இவள் இவனுடைய மனைவி’ என்று சொல்லி, உன்னை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள். 13 அவர்களிடம் நீ என் தங்கை என்று தயவுசெய்து சொல்லிவிடு. அப்போதுதான், அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உன்னால் நான் உயிர் பிழைப்பேன்”+ என்று சொன்னார்.

14 ஆபிராம் எகிப்துக்குள் போனவுடன், சாராய் மிக அழகாக இருப்பதை எகிப்தியர்கள் கவனித்தார்கள். 15 பார்வோனின் அதிகாரிகளும் அவளைப் பார்த்து, அவளுடைய அழகைப் பற்றி பார்வோனிடம் புகழ்ந்து பேசினார்கள். அதனால், அவள் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். 16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+ 17 ஆபிராமின் மனைவி சாராய்+ பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டதால், அவனையும் அவன் வீட்டைச் சேர்ந்தவர்களையும் யெகோவா கொடிய நோய்களால்* வாட்டினார். 18 அதனால் பார்வோன் ஆபிராமைக் கூப்பிட்டு, “நீ ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 19 ‘இவள் என் தங்கை’ என்று ஏன் சொன்னாய்?+ அதனால்தானே இவளை என் மனைவியாக்க நினைத்தேன். இதோ, உன் மனைவி! இவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்று சொன்னான். 20 பின்பு, ஆபிராமை அனுப்பிவிடச் சொல்லி பார்வோன் தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிட்டான். அதன்படியே, அவர்கள் ஆபிராமை அவருடைய மனைவியோடும் அவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் அனுப்பி வைத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்