உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு (1-13)

        • ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார் (5, 6)

1 கொரிந்தியர் 8:1

இணைவசனங்கள்

  • +அப் 15:20, 29
  • +ரோ 14:14; 1கொ 8:10
  • +1கொ 8:13; 13:4, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2018, பக். 12-16

    காவற்கோபுரம் (படிப்பு),

    8/2017, பக். 29

    விழித்தெழு!,

    1/2009, பக். 8

    காவற்கோபுரம்,

    1/1/2001, பக். 9

    2/15/1993, பக். 21-22

1 கொரிந்தியர் 8:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2019, பக். 12

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2018, பக். 8

1 கொரிந்தியர் 8:4

இணைவசனங்கள்

  • +உபா 32:21; 2ரா 19:17, 18; எரே 16:20
  • +உபா 6:4; 32:39

1 கொரிந்தியர் 8:5

இணைவசனங்கள்

  • +சங் 82:1, 6; யோவா 10:34, 35

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/1/1992, பக். 3-4

1 கொரிந்தியர் 8:6

இணைவசனங்கள்

  • +1தீ 2:5
  • +மல் 2:10; மத் 23:9
  • +அப் 17:28; ரோ 11:36
  • +யோவா 1:1, 3; கொலோ 1:15, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    திரித்துவம், பக். 14

1 கொரிந்தியர் 8:7

இணைவசனங்கள்

  • +ரோ 14:14
  • +1கொ 10:27, 28
  • +ரோ 14:23

1 கொரிந்தியர் 8:8

இணைவசனங்கள்

  • +ரோ 14:17
  • +எபி 13:9

1 கொரிந்தியர் 8:9

இணைவசனங்கள்

  • +ரோ 14:13, 20

1 கொரிந்தியர் 8:11

இணைவசனங்கள்

  • +ரோ 14:15

1 கொரிந்தியர் 8:12

இணைவசனங்கள்

  • +1கொ 10:28, 29

1 கொரிந்தியர் 8:13

இணைவசனங்கள்

  • +மத் 18:6; ரோ 14:15, 21

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 கொ. 8:1அப் 15:20, 29
1 கொ. 8:1ரோ 14:14; 1கொ 8:10
1 கொ. 8:11கொ 8:13; 13:4, 5
1 கொ. 8:4உபா 32:21; 2ரா 19:17, 18; எரே 16:20
1 கொ. 8:4உபா 6:4; 32:39
1 கொ. 8:5சங் 82:1, 6; யோவா 10:34, 35
1 கொ. 8:61தீ 2:5
1 கொ. 8:6மல் 2:10; மத் 23:9
1 கொ. 8:6அப் 17:28; ரோ 11:36
1 கொ. 8:6யோவா 1:1, 3; கொலோ 1:15, 16
1 கொ. 8:7ரோ 14:14
1 கொ. 8:71கொ 10:27, 28
1 கொ. 8:7ரோ 14:23
1 கொ. 8:8ரோ 14:17
1 கொ. 8:8எபி 13:9
1 கொ. 8:9ரோ 14:13, 20
1 கொ. 8:11ரோ 14:15
1 கொ. 8:121கொ 10:28, 29
1 கொ. 8:13மத் 18:6; ரோ 14:15, 21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 கொரிந்தியர் 8:1-13

கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்

8 இப்போது, சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்;+ இதைப் பற்றிய அறிவு நம் எல்லாருக்கும் இருக்கிறதென்பது நமக்குத் தெரியும்.+ அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது, அன்போ பலப்படுத்துகிறது.+ 2 ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருவன் நினைத்தால், தெரிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அவன் அதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறான். 3 ஆனால், ஒருவன் கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், கடவுள் அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

4 சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும் விஷயத்தைப் பொறுத்ததில், சிலை என்பது ஒன்றுமே இல்லை+ என்றும், ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்றும் நமக்குத் தெரியும். 5 பரலோகத்திலும் பூமியிலும் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவை நிறைய இருக்கின்றன.+ இப்படி நிறைய “கடவுள்களும்” நிறைய “எஜமான்களும்” இருந்தாலும், 6 உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்,+ அவர்தான் பரலோகத் தகப்பன்;+ அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்;+ இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது,+ அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7 ஆனாலும், இந்த அறிவு எல்லாருக்கும் இல்லை;+ முன்பு சிலைகளை வணங்கிவந்த சிலர் அவற்றுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும்போது அதைப் படையல் என்று நினைப்பதால்+ அவர்களுடைய பலவீனமான மனசாட்சி கறைபட்டுவிடுகிறது.+ 8 ஆனாலும், உணவு நம்மைக் கடவுளுக்குப் பிரியமானவர்களாக ஆக்கிவிடாது.+ சாப்பிடாமல் இருப்பதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை, சாப்பிடுவதால் நமக்கு எந்த லாபமும் இல்லை.+ 9 உங்களுக்கு இருக்கும் தேர்ந்தெடுக்கிற உரிமை பலவீனமானவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாகிவிடாதபடி எப்போதும் கவனமாக இருங்கள்.+ 10 அறிவைப் பெற்ற நீங்கள் சிலைகள் இருக்கிற ஒரு கோயிலில் சாப்பிட உட்காருகிறீர்கள் என்றால், அதைப் பார்க்கிற பலவீனமான ஒருவனுடைய மனசாட்சி சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும் அளவுக்குத் துணிந்துவிடும், இல்லையா? 11 பலவீனமாக இருக்கிறவன் உங்களுடைய அறிவால் சீரழிந்துவிடுகிறான்; இவனும் உங்களுடைய சகோதரன்தானே, இவனுக்காகவும் கிறிஸ்து இறந்தாரே.+ 12 இப்படி, உங்களுடைய சகோதரர்களுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்து அவர்களுடைய பலவீனமான மனசாட்சிக்குப் பாதிப்புண்டாக்கும்போது,+ கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவம் செய்கிறீர்கள். 13 அதனால், நான் சாப்பிடுகிற இறைச்சி என் சகோதரனுடைய விசுவாசத்துக்குத் தடைக்கல்லாக இருந்தால், நான் அவனுக்குத் தடைக்கல்லாகிவிடாதபடி இனிமேல் அதைச் சாப்பிடவே மாட்டேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்