உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்பின் யெகோவா நோவாவிடம், “இந்தத் தலைமுறையிலேயே நீதான் என் பார்வையில் நீதிமானாக இருக்கிறாய். அதனால், நீ உன் குடும்பத்தோடு பேழைக்குள் போ.+

  • எசேக்கியேல் 14:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 “‘நோவா,+ தானியேல்,+ யோபு+ ஆகிய மூன்று பேரும் அங்கே இருந்தால்கூட தங்களுடைய நீதியினால் தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

  • மத்தேயு 24:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 நோவாவின் நாட்களில் நடந்தது போலவே+ மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும்* நடக்கும்.+

  • எபிரெயர் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 விசுவாசத்தால்தான் நோவா,+ பார்க்காதவற்றைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிப்பு கிடைத்தபோது+ கடவுள்பயத்தைக் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார்;+ இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்,+ அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.

  • 1 பேதுரு 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அந்தத் தேவதூதர்கள், முற்காலத்தில் நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களில்,+ கடவுள் பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது கீழ்ப்படியாமல் போனவர்கள்;+ அந்தப் பேழைக்குள் இருந்தவர்கள் மட்டும்தான், அதாவது எட்டுப் பேர்* மட்டும்தான் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.+

  • 2 பேதுரு 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்