உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 31:2-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “இதோ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை+ நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+ 3 நான் அவனை என்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், 4 கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும், 5 கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும்,+ எல்லா விதமான மர வேலைகள் செய்யவும்+ அவனுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தருவேன்.

  • யாத்திராகமம் 35:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

  • யாத்திராகமம் 36:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அதோடு, “பெசலெயேலுடன் அகோலியாபும் மற்ற திறமைசாலிகளும் சேர்ந்து வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த வேலைகளைச் செய்வார்கள். யெகோவா சொன்னபடியே அந்த வேலைகளைச் சரியாகச் செய்ய யெகோவா அவர்களுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தந்திருக்கிறார்”+ என்று மோசே சொன்னார்.

  • யாத்திராகமம் 37:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+

  • 2 நாளாகமம் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்